News

Click Here to Submit Your Article

முதல் நாளிலேயே தொழில்நுட்பக் கோளாறு உ.பி. மெட்ரோ ரயிலுக்குள் சிக்கித் தவித்த பயணிகள்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் புதன்கிழமை தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையானது முதல் நாளிலேயே தோல்வியில் முடிந்தது.  சார்பக் - டிரான்ஸ்போர்ட் நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில், பாதி வழியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால், அதில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர்.   

ஆளுநரை நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, அதிமுக (அம்மா) அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் வியாழக்கிழமை (செப். 7) சந்திக்கிறார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுகவைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.-க்கள் வாபஸ் பெற்று ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். ஆனால், இந்தக் கடிதத்தின் மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

லஷ்கர், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகள்: பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்; பாகிஸ்தானுக்கு பின்னடைவு

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் பெயர்கள் பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளன. இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவும், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவும் கருதப்படுகிறது. சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9-ஆவது மாநாடு இரு நாட்கள் நடைபெற்றது.

Lena Headey opens up on struggle with anxiety

Actress Lena Headey, who essays Cersei Lannister in hit show Game of Thrones, has opened up about her struggle with anxiety. Currently embroiled in a custody battle with her former husband and musician, Peter Paul Loughran, Headey posted on Twitter that she tends to over think and has been through depression.

“I over a think for sure. I am familiar with depression. I get huge anxiety,” Headey posted. The 43-year-old added that she wasn’t surprised that so many people today are suffering from anxiety of some sort.

நீட் விலக்கு பெற தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்தேன்: நிர்மலா சீதாராமன் விளக்கம்

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தேன் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சண்முகம் (54). இவரது மகள் அனிதா(17). பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும்.  

ಪೊಲೀಸ್ ವಾಹನದ ಮೇಲೆ ಉಗ್ರರ ದಾಳಿ; ಓರ್ವ ಉಗ್ರನನ್ನು ಸದೆ ಬಡಿದ ಭದ್ರತಾ ಪಡೆಗಳು!

ಶ್ರೀನಗರ: ಕಣಿವೆ ರಾಜ್ಯ ಜಮ್ಮು ಮತ್ತ ಕಾಶ್ಮೀರದಲ್ಲಿ ಮತ್ತೆ ಉಗ್ರರು ತಮ್ಮ ಅಟ್ಟಹಾಸ ಮೆರೆದಿದ್ದು, ಭದ್ರತಾ ಪಡೆಗಳ ವಾಹನಗಳ ಮೇಲೆ ದಾಳಿ ನಡೆಸಿದ ಪರಿಣಾಮ ಓರ್ವ ಭದ್ರತಾ ಸಿಬ್ಬಂದಿ ಹುತಾತ್ಮರಾಗಿ, ಮೂವರು ಗಂಭೀರವಾಗಿ ಗಾಯಗೊಂಡಿದ್ದಾರೆ.

 

 

ಜಮ್ಮ ಮತ್ತು ಕಾಶ್ಮೀರ ಶ್ರೀನಗರ ಮತ್ತು ಜಮ್ಮು ಹೆದ್ದಾರಿಯ ಪಂತ್ ಚೌಕ್ ಪ್ರದೇಶದಲ್ಲಿ ಈ ದಾಳಿ ನಡೆದಿದ್ದು, ಗುಂಡಿನ ದಾಳಿ ನಡೆಸುತ್ತಿರುವ ಉಗ್ರರಿಗೆ ಭದ್ರತಾ ಪಡೆ ಸಿಬ್ಬಂದಿ ಅವರದೇ ಧಾಟಿಯಲ್ಲಿ ತಿರುಗೇಟು ನೀಡುತ್ತಿದ್ದಾರೆ. ಇನ್ನು ಭದ್ರತಾ ಪಡೆಗಳ ಗುಂಡಿಗೆ ಓರ್ವ ಉಗ್ರ ಹತನಾಗಿದ್ದು, ಕಾರ್ಯಾಚರಣೆ ಮುಂದುವರೆದಿದೆ. ಅಂತೆಯೇ ಗಾಯಾಳು ಸಿಬ್ಬಂದಿಗಳಿಗೆ ಸೈನಿಕ ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ ಚಿಕಿತ್ಸೆ ನೀಡಲಾಗುತ್ತಿದೆ.

 

 

ಕೇಂದ್ರ ಸಚಿವ ಸಂಪುಟ ಪುನಾರಚನೆ: ಪ್ರಹ್ಲಾದ್ ಜೋಶಿ, ಸುರೇಶ್ ಅಂಗಡಿಗೆ ಸ್ಥಾನ?

  ಹುಬ್ಬಳ್ಳಿ: ಭಾನುವಾರ ನಡೆಯಲಿರುವ ಕೇಂದ್ರ ಸಚಿವ ಸಂಪುಟ ಪುನಾರಚನೆಯಲ್ಲಿ ರಾಜ್ಯದ ಇಬ್ಬರು ಸಂಸದರಿಗೆ ಮಂತ್ರಿಗಿರಿ ದೊರಕುವ ಸಾಧ್ಯತೆಯಿದೆ ಎಂದು ಹೇಳಲಾಗುತ್ತಿದೆ.

 

ಮುಂಬರುವ ವಿಧನಾಸಭೆ ಚುನಾವಣೆ ಗಮನದಲ್ಲಿರಿಸಿಕೊಂಡು ಸಂಸದ ಪ್ರಹ್ಲಾದ್ ಜೋಶಿ ಮತ್ತು ಸುರೇಶ್ ಅಂಗಡಿ ಗೆ ಸಚಿವ ಸ್ಥಾನ ನೀಡಲಾಗುತ್ತದೆ ಎಂಬ ಮಾತುಗಳು ಕೇಳಿ ಬರುತ್ತಿವೆ.

 

ಆದರೆ ಈ ಸುದ್ದಿಯನ್ನು ಪ್ರಹ್ಲಾದ್ ಜೋಶಿ ನಿರಾಕರಿಸಿದ್ದಾರೆ. ಒಂದು ವೇಳೆ ಜೋಶಿಗೆ ಸಚಿವ ಸ್ಥಾನ ದೊರಕಿದರೇ 4 ದಶಕಗಳ ನಂತರ ಧಾರವಾಡದಿಂದ ಮತ್ತೊಬ್ಬ ಸಂಸದ ಕೇಂದ್ರ ಸಚಿವರಾಗಲಿದ್ದಾರೆ.

 

அதிமுக கட்சி விதிகளை தினகரன்  ஒழுங்காக படிக்கவேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி

அதிமுக கட்சி விதிகளை தினகரன் ஒழுங்காக படிக்கவேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த செப்டம்பர் 12-இல் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி கூட்டியுள்ள கூட்டத்திற்கும், கட்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதிமுகவின் சட்டதிட்டத்தின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

The Leading Caterer Offers Professional Catering Freemantle!

Planning an event is a tedious task. Ask a professional event planner about this aspect and he can elaborate you more about how tedious it can be when you plan even a small event. And when it’s all about handling things associated with the wedding or corporate event like occasion, things can become very challenging even for the professionals. Well, this time you can ease certain amount of pressure while planning such an event simply by hiring catering Coogee.

Dental Implant Burnaby can Enhance the Overall Aesthetic Value of Your Face!

If you are looking for great oral health, then regular visit to the dentist is often suggested. But when it’s all about dental implant Burnaby, Lougheed Dental Centre can only offer you professional assistance. This is the place where you can find a wide range of dental care services that are crafted for those who are looking for proper dental care. Visiting the dentist in a gap of six months or so can really help a person to maintain proper oral health. This also helps in preventing the development of plaque and calculus like elements.

Pages

Subscribe to RSS - News